தமிழில் எந்த ஒரு சொல்லும் அதன் முழு பொருளை (அர்த்தத்தை) தன் அகத்தே கண்டு உணரச்செய்யும் (சுவையை) குணத்தை கண்டது.
ஒரு விஷயத்தை படித்து, பார்த்து, கேட்டு தெரிந்து கொள்வதை விட அனுபவகல்வி, அப்படி யாராவது தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்வது நமக்கு ஒரு நல்ல படிப்பினையாகும்.
ஒரு டாக்டர் மருத்துவ துறையில் உள்ள படிப்புகள்,மற்றும் இங்கிலாந்து, அமேரிக்கா, என எல்லா நாடுகளிலும் படிந்து அங்கும் பணியார்றியவர் தனது ஓய்வுகாலத்தில் அனுபவத்தில் என Dr B. M. Hegde சரலஜீவன என்ற கன்னட தொலைக்காட்சியில் கூறுயதின் சிறு பகுதி. தமிழிலும் பேட்டி அளித்துள்ளார்.
" நான் ஒரு முறை ரஷ்யா போய்வந்தேன், அங்கே கம்யூனிஸ்ட், எந்த விஷயமும் வெளியே சொல்ல மாட்டார்கள், ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்ச மாறிவருகின்றனர், குடல் மற்றும் குடல் சம்பந்தமான வாய் முதல் ஆசனவாய் வரை எந்த நோயானாலும், வாழைக்காய் ஒரு துண்டு சாப்பிட சொல்வார்கள். இது எல்லா மருந்து கம்பனிகளுக்கும் தெரியும், வெளியிட்டால் அண்டாசிட் மருந்து வியாபாரம் ஆகாது என மறைத்துவிட்டனர்.
அது நம்ம ஊர்களிலும் வீட்டு வைதியம் (கை வகத்தியம்) கிராமங்களில் உண்டு, இந்த வாழைக்காய் சாப்பபிடும் பழக்கம்.
நான், என்னிடம் வரும் உணவுக்க குழாய் தொடர்பான நோய் என வருபவர்களுக்கு வாழக்காய் ஒரு துண்டு மட்டுமே சாப்பிட சொல்வேன். எந்த பக்கவிளைவும் இல்லை, சிறந்த மருந்து. அலோபதி எதுவும் தருவது இல்லை"
வாழ வைக்கும் காய் என்பதால் தானோ இது வாழைக்காய் என்றானது.
வாழக்காய் கடித்தால் பல் கருப்பாக மாறும் என்பது வதந்தியே, சின்ன குழந்தைகளை கூட பாப்பிட வைத்தேன், பல் கறையாவதில்லை.

No comments:
Post a Comment