கான்சருக்கான கெடொஜெனிக் டயட்
கான்சர் செல்கள் வளர்வது குளுகோஸை ஆகாரமாக கொண்டே. உணவில் உள்ள புரதமும் அவற்றை ஊட்டி வளர்க்கிறது. அதே சமயம் உடலின் மற்ற செயல்பாடுகளுக்கு புரதம் தேவை. தினம் குறைந்தது 30 முதல் 40 கிராம் புரதம் வரை உடலுக்கு அவசியம்.
ஆக கெடொசிஸுக்கு மாறினால் உடல் குளுகோஸை எரிபொருளாக கொண்டு செயல்படாமல் கிடோனை எரிபொருளாக கொண்டு செயல்படும். கிடோனை கான்சர் செல்களால் எரிபொருளாக பயன்படுத்தும் வாய்ப்பு இல்லை. இதனால் கான்சர் செல்கள் வளராமல் நின்றுவிடும். கான்சர் ரிவர்ஸ் ஆகும் வாய்ப்பும் உள்ளது.
ஆக கான்சர் இருப்பவர்கள் பின்வரும் டயட்டை முயலலாம்
காலை: 3 முட்டை ஆம்லட் வித் நெய் (18 கிராம் புரதம்)
மதியம்: 100 கிராம் புல்லுணவு மட்டன் (224 காலரி, 19 கிராம் புரதம், 18 கிராம் கொழுப்பு) வித் நெய்
மாலை: நூறு கிராம் தேங்காய் ( 4 கிராம் புரதம், 7 கிராம் நெட் கார்ப்). நெய்யில் வறுத்தது
200 கிராம் கீரை நெய்யில் வறுத்தது,
உடன் முட்டை ஓட்டு கால்ஷியம் சப்ளிமெண்ட். மக்னிசியம் கிளைசியேட் சப்ளிமெண்ட் 200 மிகி.
தினம் குறைந்தது 100 கிராம் நெய் உட்கொள்ளவேண்டும். மேலே சொன்ன டயட்டில் 41 கிராம் புரதம் மட்டுமே உள்ளது.
அத்துடன் வாரம் 2 நாள் 24 மணிநேர உண்ணாவிரதம் இருக்கவேண்டும். அன்று டின்னர் 3 - 4 முட்டை மட்டும் உண்ணவேண்டும். இது ஐஜிஎப் 1 க்ரோத் பாக்டரை மட்டுபடுத்தும். ஐஜிஎப் க்ரோத் பாக்டர் 1 உடலை வளர்ச்சி அடைய வைக்கும். உடல் வளர்ச்சி அடைகையில் கான்சர் செல்களும் சேர்ந்து வளரும்.
இந்த டயட் கான்சர் இருப்பவர்களை கெடொசிஸில் தள்ளும். கெடொசிஸும், உண்ணாவிரதமும் மிக, மிக கடினம். இதனால் கான்சர் குணமாகும் என பொருள் இல்லை. அது ஆன்டவன் கையில் உள்ளது. ஆனால் கான்சர் இருப்பவர்கள் இதை நம்பிக்கையுடன் முயலலாம். இது கான்சரை ஒரு அளவு மட்டுபடுத்தும். கான்சர் இருக்கையில் நாம் செய்ய கூடாதது உயர் சர்க்கரைஉ உணவை உண்பதும், குப்பை உணவை உண்பதுமே. மற்றது ஆண்டவன் கையில்
குறிப்பு: கான்சருக்கு வெஜிட்டேரியன் டயட் என்னனு கேக்க கூடாது :-). அப்படி எந்த டயட்டும் உலகில் கிடையாது.

No comments:
Post a Comment