மணத்தக்காளி கீரையை ஒரு கட்டு வாங்கி வந்து அதை அப்படியே நன்றாக அலசி விட்டு அப்படியே மிக்சி பெரிய ஜாரில் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் மட்டும் விட்டு நன்றாக அரைத்து எடுத்து ஒரு வெள்ளை துணியில் வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த சாறை காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதே போல் ஒரு வாரம் செய்ய வேண்டும். எத்தனை வருட அல்சர் என்றாலும் இந்த மருந்தில் சரியாகி விடும். ரோஜா குல்கந்து வீட்டில் செய்து சாப்பிடுங்கள். நல்ல வெண்ணெய் ஒரு 1/4 கிலோ வாங்கி வந்து அவ்வப்போது சிறு நெல்லிக்காய் அளவு உருண்டை எடுத்து சாப்பிட வேண்டும். ஒரு வாரத்தில் அல்சர் சரியாகி விடும்.
(கண்டிப்பாக சாப்பாடு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது..)
By
Dr. Mahesh Raja
(கண்டிப்பாக சாப்பாடு சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது..)
By
Dr. Mahesh Raja
No comments:
Post a Comment