நீரழிவு (சர்கரை) நோய்க்கு மருந்து.
முருங்கைக்கீரையும், கீழா நெல்லியையும் சம அளவு சேர்த்து அரைத்து காலை,மாலை நெல்லிக்காய் அளவு 48 நாட்கள் சாப்பிட மேற்கண்ட நோய்க்கு சிறந்த மருந்தாகும். ரத்தத்தில் சர்கரை குறையும். இன்சுலின் இயல்பாகச் சுரக்க வழி செய்யும். கணையத்துக்கும் உள் உறுப்புகளுக்கும் பாதுகாப்பாய் அமையும்.

No comments:
Post a Comment