இனி பால்வாங்கவே யோசிப்பீங்க

 இத படிச்சா.. நீங்க இனி பால்வாங்கவே யோசிப்பீங்க... இங்கு நாம் அன்றாடம் குடித்து வரும்பாலைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள் குறித்துகொடுக்கப்பட்டுள்ளது.  பால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களுள் முதன்மையானதுஅதனால் தான் அதனை அன்றாடஉணவில் நாம் சேர்த்து வருகிறோம்ஆனால் நாம் தற்போது குடிக்கும்பால்உண்மையிலேயே பால் இல்லை என்பது தெரியுமாதற்போதுவரும் பாலில் கலப்படம் அதிகம் உள்ளதுகுறிப்பாக பாக்கெட் பாலில்தான் இந்த கலப்படம் அளவுக்கு அதிகமாக உள்ளதுஎனவே வீட்டிற்குஅருகில் ஆர்கானிக் அல்லது மாட்டுப் பால் கிடைக்காத பட்சத்தில்,கண்ட இடங்களில் பாலை வாங்காமல் இருப்பதே சிறந்ததுஇக்கட்டுரையில் நாம் அன்றாடம் குடித்து வரும் பாலைப் பற்றிஉங்களுக்குத் தெரியாத சில உண்மைகள் குறித்துகொடுக்கப்பட்டுள்ளதுஉண்மை #1 சில பகுதிகளில் விற்கப்படும்பாலில் கலப்படம் இருப்பதாக சில ரிப்போர்ட்டுகள் சொல்கிறது.அதிலும் நகர பகுதிகளில் விற்கப்படும் 60% பால்உண்மையான பால்இல்லையாம்உண்மை #2 இந்தியாவில் விற்கப்படும் பாலில் 65% கலப்படம் நிறைந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதாஆனால்அதுவே உண்மையாம்உண்மை #3 பாலில் அப்படி என்ன கலப்படம்செய்கிறார்கள்வெள்ளை பெயிண்ட்டுகள் அல்லதுடிடர்ஜெண்ட்டுகளைக் கொண்டு தான் போலி பால்தயாரிக்கப்படுகிறதுசில நேரங்களில் நீரில் வெள்ளை நிறத்தைக்கொடுக்கும் கெமிக்கல்கள் கலக்கப்பட்டுபால் போன்றுவிற்கப்படுகிறதுஉண்மை #4 வெறும் தண்ணீர் மட்டுமே பாலைநீர்த்துப்போக சேர்க்கப்படுமாயின்அதனால் எவ்வித கேடும் இல்லைஎன்று நீங்கள் நினைக்கலாம்ஆனால் அப்படி சேர்க்கப்படும் நீர்அசுத்தமானதாக இருந்தால்அது எவ்வளவு கொடியதுஉண்மை #5 சில நெறிமுறையற்ற பால் விற்பனையாளர்கள் பாலின்அடர்த்தியையும்சுவையையும் அதிகரிப்பதற்கு டிடர்ஜெண்ட்டுகள்காஸ்டிக் சோடாடையாக்ஸின்ஹைட்ரஜன் பெராக்ஸைடுசெயற்கை சுவையூட்டிகள் போன்றவற்றை சேர்க்கின்றனராம்உண்மை #6 சில சமயங்களில்பால் விற்பனையாளர்களின் தவறுகூட இருக்காதாம்மாடுகள் தொடர்ச்சியாக கழிவுப் பொருட்கள்கெமிக்கல் அல்லது நச்சுக்கள் கலந்த பொருட்களை உட்கொள்ளும்போதுஅவைகள் பாலில் கலக்கப்பட்டு தீங்கு விளைவிக்கக்கூடியதாகின்றதாம்உண்மை #7 கலப்படமிக்க பாலை தொடர்ச்சியாககுடித்தால்பல மோசமான உடல்நல கோளாறால்அவஸ்தைப்படக்கூடும்குறிப்பாக தற்போது பலரும் புற்றுநோயால்அவஸ்தைப்படுவதற்குநாம் குடிக்கும் கலப்படமிக்க பால் கூடகாரணமாக இருக்கலாம்ஆகவே பால் குடிப்பதாக இருந்தால்,கவனமாக இருங்கள்முடிந்தால்பாலை சோதிக்கும் கருவியைவாங்கிபாலின் தரத்தை சோதித்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment