மருத்துவ குணம் கொண்ட இயற்கை முறை பல் போடி செய்யும் முறை ,இதை நம் வீட்டிலேயே தயார் செய்யலாம் . தேவையான பொருட்கள் 1.கடுக்க பொடி,100gm,
2. வேப்பம்பட்டை பொடி 100gm.
3. கருவேலம்பட்டை பொடி 100gm,
4. ஆலம்பட்டை பொடி 100 gm.
5. நாயுருவி இலை பொடி 100 gm . ஆக மொத்தம் 500 gm. இதில் கால் பங்கு அதாவது 125 gm கிராம்பு பொடி, இதில் அரை பங்கு இந்து உப்பு பொடி மேற்சொன்ன பொருட்களை அனைத்தையும் கலவை செய்தால் அருமையான பல் பொடி கிடைக்கும் .கிராம்பு பொடி கிடைக்கவில்லை என்றல் கிராம்பு வாங்கி மிக்ஸியில் அரைத்து தயார் பண்ணலாம்
[22:24, 6/29/2018] enpiherbals: இந்து உப்பு 60gm

No comments:
Post a Comment