ரத்த சுத்திசெய்யும் புதினா பொடி

ரத்த சுத்திசெய்யும் புதினா பொடி

தேவையான பொருள்கள்

புதினா (உலர்ந்தது) – 150 கிராம்

மிளகு – 15 கிராம்

சீரகம் – 15 கிராம்

சோம்பு – 15 கிராம்

மஞ்சள் – 10 கிராம்

செய்முறை

அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து தூளாக்கிக் கொள்ளவும். இதை தினமும் காலை மாலை இருவேளையும் உணவுக்குப்பின் 5 கிராம் அளவு (1 ஸ்பூன்) சாப்பிட்டால் பசியின்மை, ருசியின்மை, ஜீரணக் கோளாறுகள், வயிற்றுவலி, வாயுக் கோளாறுகள் போன்ற அனைத்தும் தீரும்.

No comments:

Post a Comment