தும்மல் தலையில் அதிக நீர் கோர்வையினால் வருவதாக கொண்டால் கஸ்துரி மஞ்சள் இட்டு நீர் ஆவி பிடியுங்கள். தலை பாரத்தை குறைக்க வேண்டும். சளி பிரச்சனை குறைய கீழுள்ள முறையை பயன் படுத்தி பாருங்கள்.
வெற்றிலை-2
இஞ்சி-சிறிய துண்டு
துளசி-ஒரு கைப்பிடி
வெள்ளை பூடு-இரண்டு
மிளகு- 10
போன்ற காரச்சுவை உள்ளதை சிறிய அளவில் சேர்த்து இரண்டு குவளை தண்ணீர் விட்டு ஒரு குவளை வருமாறு சிறிய தணலில் வத்தவிட்டு தேன் கலந்து குடித்து வாருங்கள். மேலுள்ள பொருள்களில் கிடைத்ததை மட்டும் பயன் படுத்துங்கள்.

No comments:
Post a Comment