சீத பேதி

ஒருநாள் மருந்தாக
20 கிராம் வெந்தயத்தை மோரில் 9 மணிநேரம் ஊறவைத்து. பின்பு வெந்தயத்தை பிரித்தெடுத்து, அரைத்து, வேறு புதிய மோருடன் கலந்து சிறிது உப்பும் சேர்த்து கொண்டு, இரண்டு பங்காக பிரித்து காலை 6 மணிக்கும் மாலை 6 மணிக்கும் குடிக்க குணமாகும். சிலருக்கு 2 நாள் மருந்தில் குணமாகும்.

No comments:

Post a Comment