Thypoid Fever

Thypoid Fever third day...
என்ன என்ன உணவு சாப்பிடணும்.
வேலைக்கு எத்தனை நாட்கள் ஓய்வு எடுக்கணும்.
விபரம் தர இயலூமா...





நிறைய தண்ணீர் குடிக்கவும், take lot of juice..with glucose...காரமான உணவுகளை அறவே தவிர்க்கவும்....because உங்களுக்கு intestinal ulcer இருக்கும்...அது ஆறவரைக்கும் diet control is must...fever இல்லைனா  தாராளமா வேலைக்கு போகலாம்....drink hot water.only.....

No comments:

Post a Comment