கண்களுக்கான மருத்துவம்



நம் உடலில் எது வேண்டுமானாலும் நடிக்கலாம் கண்கள் நடிக்கவே முடியாது.....
கண்களை எப்படி காப்பாற்றுவது /லிவரை(கல்லீரலை) கண்கள் - நம் உடலில் உள்ள லிவரைப்பற்றி கூறுகின்ற வெளிப்பாடு... மஞ்சள் காமாலை உட்பட.....
இது போன்ற அகலமான பாத்திரம் எடுத்து - சாதாரண சுத்தமான நீரால் நிரப்பவும்...
இதேபோல் முகத்தை நீரில் மூழ்கி கண்களை திறந்து மூடி பக்கவாட்டில் பார்த்து மூச்சு அடக்கும் வரை பயிற்சி செய்து, தினம் ஒரு முறை செய்யவும்..
இது கல்லீரலின் செயல்பாடு / கண்கள் செயல்பாடு உடனடியாக ஊக்குவிக்கப்படும்... கம்பியூட்டரில் தொடர்ச்சியாக வேலை செய்யும் IT ஊழியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்....

No comments:

Post a Comment