கேள்வி :
ஐயா என் அம்மாவுக்கு வலது கால் முட்டிக்கு கீழ் பின்புறம் வீக்கம்கவும் வலியும் இருக்கிறது அதற்கு மருந்து கூறுங்கள் வயது 50
நடக்க அதிக சிரமப்படுகின்ரார்
நடக்க அதிக சிரமப்படுகின்ரார்
பதில்:
Your mother have Arthritis at the 2nd stage...
உங்களுடைய அம்மா கண்டிப்பாக 3 நேரமும் சமைத்த உணவை மட்டுமே சாப்பிடுவார்.
அவருக்கு ஒரு நேரம் சமைக்காத காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டும் உணவாக கொடுங்கள்.
ஒரு வேளை சாதாரண சாப்பாடு.
இரவு உணவாக சிறுதானியங்களில் செய்த ஏதாவது ஒரு உணவு.
(பசியாற்றும் பாரம்பரியம் என்ற விகடன் பிரசுர புத்தகத்தை வாங்கி கொள்ளவும்)
இரவில் திரிபலா சூரணம் கண்டிப்பாக எடுத்து கொள்ள சொல்லுங்கள்.
ஐங்கூட்டு எண்ணெய் கால்களில் தினமும் தடவுங்கள்.
பிரண்டை துவையல் தினமும் கண்டிப்பாக இரண்டு மாதம் சாப்பிட சொல்லுங்கள்.
ஐங்கூட்டு எண்ணெய் வெளிப்புற உபயோகத்திற்கு
வலி மற்றும் மூட்டிற்கு எண்ணெய் பசை தேவைப்படும் இடங்களில் தடவலாம்.
செய்முறை:
வேப்ப எண்ணெய்
விளக்கெண்ணெய்
இலுப்ப எண்ணெய்
புங்க எண்ணெய்
கடுகு எண்ணெய்
விளக்கெண்ணெய்
இலுப்ப எண்ணெய்
புங்க எண்ணெய்
கடுகு எண்ணெய்
தலா 100 மில்லி வாங்கி வந்து கலந்து கொண்டு, கூடுதலாக பச்சை கற்பூரம் 20கிராம் சேர்த்து காய்ச்சி இறக்கவும்...
பிரண்டை துவையல் செய்முறையை Geetha Prince மேடத்திடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
திரிபலா சூரணம் மாத்திரைகள்
Impcops brand-ல் மட்டும் வாங்கி உபயோகியுங்கள்...
Impcops brand-ல் மட்டும் வாங்கி உபயோகியுங்கள்...
No comments:
Post a Comment