Mahesh

For Acidity: salt with lemon juice...

For indigestion: மிளகு கியாழம்...

For gas trouble:  5,6 எண்ணிக்கையில்  வெற்றிலை  பாக்கு ஏலக்காய் சேர்த்து தாம்பூலம் தரிக்கவும்...

நல்ல மோர் என்பது தயிரில் தண்ணீர் கலப்பதல்ல...

வீட்டிலேயே பால் உறை ஊற்றி தயிராக்கி அதை கடைந்து அதிலுள்ள வெண்ணெயை எடுத்த பின்பு உள்ளதே நல்ல மோர்...

⁠⁠⁠⁠⁠அனைத்து அசைவ உணவுகளும் பால் சுரப்பிற்கு நன்றாக உதவும்...
Especially கருவாடு, உப்புக்கண்டம்...

நிற்காமல் பால் வர கீழாநெல்லி வேரை எடுத்து இரவிலே தண்ணீரில் ஊற வைத்து, காலையில் அந்த வேரை மட்டும் எடுத்து நன்றாக மசிய  அரைத்து நல்ல மோரில் கலந்து  சாப்பிட பால் அமுதசுரபி போல ஊறும்...




நீங்களே ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்து பாருங்கள்...

கண்டிப்பாக  அல்சர் உங்களுக்கு வராது...
ஏனென்றால் சாப்பிடாமல் இருப்பது அல்சர் வருவதற்கு காரணமில்லை....
Point no 2:
சாப்பிடும் உணவுக்கும் அல்சருக்கும் சம்பந்தமில்லை....
Point no 3:
காரத்திற்கும் அல்சருக்கும் சம்பந்தம் கிடையாது...
Point no 4:
சரியான நேரத்தில் சாப்பிடுவதற்கும் அல்சருக்கும் சம்பந்தம் இல்லை...
Point no 5:
ஹோட்டல் உணவுகளுக்கும் அல்சருக்கு சம்பந்தம் இல்லை...  (May be some other health issues  connected with hotel food)

அப்போது ulcerக்கான காரணங்கள்..????

Point no 5:
சாப்பிடும் முறைக்கும் அல்சருக்கும் மட்டுமே நேரடியாக தொடர்பு உள்ளது...
Point no 6:
அல்சருக்கும் சாப்பிடும் போது குடிக்கும் தண்ணீருக்கும் நேரடி தொடர்பு உள்ளது...
Point no 6:
உதாரணத்திற்கு  இப்போது நீங்கள் 4 இட்லி  சாப்பிடுவதாக வைத்து கொள்வோம்...
Point no 7:
இப்போது நீங்கள் 4 இட்லியை ஒரு 20 நிமிடங்கள் நிதானமாக எச்சில் கலந்து மென்று தின்றால் நன்றாக வாயிலேயே ஜீரணமாகி வயிற்றுக்குள் போகும். இப்போது  இந்த உணவை ஜீரணிக்க உங்கள் வயிறு 50ml ஆசிட் சுரந்தால் போதுமானது...
Point no 8:
இப்போது நீங்கள் 4 இட்லியை 5 நிமிடங்களில்  அவசரமாக  எச்சில் கலக்காமல்  மெல்லாமல் விழுங்கினால் அந்த இட்லி இட்லியாகவே  வயிற்றுக்குள் போகும். இப்போது  இந்த உணவை ஜீரணிக்க உங்கள் வயிறு 200ml ஆசிட் சுரக்கும்...
Point no 9:
குதிரை கீழே தள்ளி விட்டு குழியும் தோண்டுமாம் என்ற பழமொழியை கேட்டு இருப்பீர்கள்...

4 இட்லியை அவசரமாக தின்று விட்டு அதனுடன் ஒரு சொம்பு தண்ணீரையும் குடிக்கும் போது, இப்போது நம்முடைய வயிறு 1/2 லிட்டர் ஆசிட் சுரக்கும்...

Point no 10:
சாதாரணமாக 50ml ஆசிட்டை மட்டும் சமாளிக்க வேண்டிய நம்முடைய குடல் பகுதிக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நேரமும் 1/2 லிட்டர் ஆசிட் செல்லும் போது தான் நம்முடைய குடல்பகுதி பாதிக்கப்பட்டு அல்சர் வருகிறது...

அல்சர் இருக்கும் போது மட்டும்  நாம் காரம்  அதிகமாக சேர்க்க கூடாது...

ஏனென்றால் நாம் வெறும் தோலின் மீது மிளகாய் பொடி தடவலாம் ஒன்றும் செய்யாது...

ஆனால் அதே தோலில் புண் உள்ள போது மிளகாய் பொடி தடவினால் என்னவாகும்?

அல்சரை சரி செய்து விட்டு காரம்  எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்...  ஒன்றும் செய்யாது...

No comments:

Post a Comment