[8:59 PM, 7/5/2017] +91 90250 47147: முதல் மருந்து –சேனை –சேய் நெய்
சேனை தொட்டு வைத்தலில் பயன்படுத்துகிற
சேய் நெய் என்கிற மிக சிறந்த சித்த மருந்து:
அழகான ஓர் நாள் இரவு ...அவளது தாங்க முடியாத வேதனை கூக்குரல் முடிவில் ஒரு குழந்தையின் அழுகுரல் ... அனைவர் முகத்திலும் புன்முறுவல்..
இப்படியாகத்தான் ஒவ்வொரு குழந்தையின் பூவுலக பிரவேசம் இனிதாய் தொடங்குகிறது .. குழந்தை பிறந்தவுடன் வீட்டிலுள்ள பெரியோர் குழந்தைக்கு , சேனை தொட்டு வைக்க தாய்மாமன் அல்லது குடும்பத்தில் சிறப்பாக விளங்கும் ஒருவரை அழைப்பர். அவரும் வந்து சேனை தொட்டு வைப்பார் .இது பன்னெடுங்காலமாக நடைபெற்று வரும் தமிழர் மரபு .இன்றும் கூட சேனை தொட்டு வைத்தாயிற்றா ? என்று நம்மிடம் ஆவலோடு கேட்கின்றனர்.
சீனி (சர்க்கரை ) ஐ தண்ணீரில் கரைத்த தண்ணீரை தொட்டு வைப்பதுதான் சேனைதொட்டு வைப்பது என எல்லோரும் நினைத்து கொண்டிருந்தால் அது மிக மிக தவறு .
பிறந்தவுடன் தாய்பால் புகட்டும் முன்னரே சேனை தொட்டு வைக்கும் வழக்கம் என்ற ஒன்று இருந்திருக்கிறது என்றால் அந்த சேனை எவ்வளவு இன்னமுதலாக இருந்திருக்க வேண்டும் ..
சேனை என்பது சிறப்பானதொரு சித்த மருந்து சேய் + நெய் = சேய் நெய் . சேய்க்கு வழங்ககூடிய நெய் –சேய்நெய். சேய்நெய் என்ற சொல் காலப்போக்கில் மருவி சேனை என்றானது . சேய்நெய் என்ற சித்த மருந்து மறதியின் காரணமாக வழக்கொழிந்து சீனித் தண்ணீரை ( விஷ நீரை ) சேனையாக பாவித்து வழங்கும் மோசமான வழக்கு இப்போது நடைபெற்று வருகின்றது .
வழக்கொழிந்த சேனையை ( சேய் நெய் ) மீட்பதே இக்கட்டுரையின் நோக்கம்
பிறந்ததும் கொடுக்கும் முதல் மருந்து –
சேய் நெய்.
சித்த மருத்துவம் குழந்தை வளர்ப்பில் சிறப்பான மருந்தை பிறந்த நாள் முதலே கொடுத்து குழந்தைகள் மிகுந்த ஆரோக்கியத்துடன், நோய்களின்றி வளர வழியை நல்கியுள்ளது .
நோய்களை வராது தடுக்க –சேய் நெய்.
தோடம் , கணை ,மாந்தம் வராது காப்பது சேய் நெய்.
கக்குவான், தட்டம்மை, மணல்வாரி அம்மை வராது காப்பது - சேய் நெய்
சேய் நெய்-செய்முறை :
சேய் நெய் செய்வதற்கு முன் அதற்கு தேவைப்படும் சிற்றாமணக்கு நெய்-ஐ சித்த மருத்துவ முறைப்படி செய்து சேகரிக்க வேண்டும்
சிற்றாமணக்கு நெய் – செய்முறை
நன்கு முற்றிய சிற்றாமணக்கு விதைகளை தண்ணீரில் இட்டு அவித்து வெயிலில் உலர்த்த வேண்டும் . உலர்ந்த பின் அவற்றை உரலில் இட்டு இடித்து ஒன்றுக்கு நான்கு பாகம் இளநீரில் விட்டு கலந்து அடுப்பேற்றி காய்ச்சி மிதந்து வரும் நெய்யை சேகரித்து எடுக்க வேண்டும் . நெய்யில் மீண்டும் மீண்டுமாக இளநீர் விட்டு 6 முறை காய்ச்சி எடுக்க வேண்டும். இவ்வாறு எடுக்கும் நெய் ,சிற்றாமணக்கை கசக்கி பிழிந்து எடுக்கும் செக்கெண்ணையை காட்டிலும் மிகச் சிறப்பானது . செக்கெண்ணையில் ஆமணக்கின் நச்சுப்பொருட்களையும் சேர்த்தே பிழிந்து எண்ணெய் கிடைப்பதால் அதனை இம்மருந்திற்கு பயன்படுத்தக்கூடாது .
சேய் நெய் சேரும் சாறுகள் –வகைகள் 100 மி .லி
1. துளசி
2. வில்வம்
3. வேப்பிலை
4. அருகம்புல்
5. ஆடாதோடை
6. முசுமுசுக்கை
7. கண்டங்கத்தரி
8. தூதுவளை
9. கோவையிலை
10. நொச்சி
11. வேலிப்பருத்தி
12. தும்பை
13. ஈசுவரமூலி
14. இண்டு
15. கம்மாறு வெற்றிலை
16. நஞ்சறுப்பான்
17. முடக்கற்றான்
18. கற்பூரவல்லி
19. கீழாநெல்லி
20. மூக்கிரட்டை
21. தகரை
22. கரிசாலை
23. குப்பைமேனி
24. பொடுதலை
25. கொட்டை கிரந்தை
26. வல்லாரை
27. முருங்கை
28. சீந்தில்
29. இம்பூறல்
30. விளா கொழுந்து
31. நிலவேம்பு
32. ஆடுதீண்டாப்பாளை
33. நுணா
34. விஷ்ணு கிரந்தி
35. இலந்தை கொழுந்து
கற்க திரவியங்கள் வகைக்கு 10 கிராம்
1. ஓமம்
2. உத்திராட்சம்
3. பூண்டு
4. சுக்கு
5. மிளகு
6. திப்பிலி
7. சந்தனம்
8. ஏலம்
9. கிராம்பு
10. சிற்றரத்தை
11. ஜாதிக்காய்
12. மாசிக்காய்
13. வசம்பு
பதம் : கடுகு பதம்
அளவு :
1 துளி தினமும் - 1 வயது வரை
2 துளி தினமும் - 2 வயது வரை
2 -5 துளி தினமும் - 3 -5 வயது வரை
இந்த அரிய சித்த மருந்து சேய் நெய் எல்லா மக்களையும் சென்றடைய எல்லோருக்கும் பகிர்வோம் .
சேய் நெய் கொடுப்போம்...
சேய் நலம் காப்போம்
[3:22 PM, 7/10/2017] +91 96004 08855: Pls come on telegram
[3:25 PM, 7/10/2017] +91 96004 08855: Whatsapp ல் இயங்கிவந்த உணவேமருந்து குழு Telegram என்ற மற்றோரு App க்கு மாறி நல்லமுறையில் இயங்கி வருகிறது. இந்த குரூப்பில் இயங்கி வந்த அனைவரும் Telegram க்கு மாறி பயணத்தை தொடர்கின்றனர். விடு பட்ட அனைவரும் Telegram install செய்து கொண்டு 9600408855 என்ற நம்பருக்கு joining Request அனுப்புங்கள். அல்லது கீழேயுள்ள இணைப்புக்கான link ஐ பயன்படுத்துங்கள்.
https://t.me/joinchat/GHMuJAwTCMe75vjqChQjFA
நன்றி
குரூப் அட்மின்
[8:19 AM, 7/11/2017] Gr31 Ramkumar: Whatsapp ல் இயங்கிவந்த உணவேமருந்து குழு Telegram என்ற மற்றோரு App க்கு மாறி நல்லமுறையில் இயங்கி வருகிறது. இந்த குரூப்பில் இயங்கி வந்த அனைவரும் Telegram க்கு மாறி பயணத்தை தொடர்கின்றனர். விடு பட்ட அனைவரும் Telegram install செய்து கொண்டு 9600408855 என்ற நம்பருக்கு joining Request அனுப்புங்கள். அல்லது கீழேயுள்ள இணைப்புக்கான link ஐ பயன்படுத்துங்கள்.

[12:09 AM, 7/14/2017] Gr31 Ramkumar: முகநூலுக்கு அடுத்த படியாகமக்களை அதிகம் கவர்ந்ததுவாட்ஸ்ஆப் என்னும்மென்பொருள். இந்த வாட்ஸ்ஆப்மென்பொருளின் அதிவேகவளர்ச்சியை கண்ட பேஸ்புக்நிறுவனம் வாட்ஸ்ஆப்நிறுவனத்தை சத்தமில்லாமல்விலைக்கு வாங்கியது.
இந்த வாட்ஸ்ஆப்மென்பொருளை வீழ்த்தடெலிகிராம் என்ற புதியமென்பொருள் சந்தைக்குவந்துள்ளது. வாட்ஸ்ஆப்பில்இருக்கும் பயன்களைவிட இதில்அதிகம் உள்ளது. மேலும்பாதுகாப்பு வசதிகளும் இதில்அதிகம் காணப்படுகின்றது.
வாட்ஸ்ஆப் மென்பொருள் முதல்வருடம் மட்டுமே இலவசம். ஒருவருடத்திற்கு மேல் ஆகிவிட்டால்இந்த மென்பொருளை உபயோகப்படுத்த கட்டணம்வசூலிக்கின்றனர். ஆனால்டெலிகிராம் மென்பொருளைலைஃப்லாங் முற்றிலும்இலவசமாக வழங்கியுள்ளனர்.
வாட்ஸ்ஆப் மென்பொருளில்அனுப்பபட்ட தகவல்களைஅனுப்பியவர் அழித்தால்,அனுப்பப்பட்டவரின் மொபைல்போனில் அப்படியே இருக்கும்.ஆனால் டெலிகிராமில் ஒருவர்அழித்த செய்தி, மற்றொருவர்மொபைலிலும் அதே நேரத்தில்அழிந்துவிடும். இதனால் தவறாகஅனுப்பப்பட்ட செய்தியைஅவர்கள் பார்பதற்கு முன்னரேஅழித்துவிடலாம்.
வாட்ஸ்ஆப்பில் உள்ள குரூப்பில்256 நபர்களுக்கு மட்டுமே செய்திஅனுப்ப முடியும். ஆனால்டெலிகிராமில் 10000 நபர்களுக்குகுரூப் மூலம் செய்திகள்அனுப்பிக்கொள்ளலாம்.
வாட்ஸ் ஆப்பில் வீடியோ,ஆடியோ, போட்டோஸ்ஆகியவற்றை மட்டும் தான்அனுப்பமுடியும். ஆனால்டெலிகிராமில் எல்லா விதமானபைல்களையும்அனுப்பிக்கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் மென்பொருளைமொபைல் போன்களை தவிரகணினியில் நேரடியாகபயன்படுத்த முடியாது. ஆனால்டெலிகிராம் மென்பொருளைமொபைல், டேப்லெட்கள் மற்றும்கணினியில் விண்டோஸ், மேக்இயங்குதளங்களில் நேரடியாகஉபயோகப்படுத்திக்கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் மென்பொருள்பாதுகாப்புக்கு அதிகம்முக்கியத்துவம்கொடுக்கப்படவில்லை. பேஸ்புக்நிறுவனம் வாட்ஸ்ஆப்-யைவாங்கிய பின் இருந்த கொஞ்சநஞ்ச பாதுகாப்பையும்பின்வாங்கிகொண்டது. ஆனால்டெலிகிராம் மென்பொருள்உங்களுடைய புகைப்படங்களைஉங்கள் விருப்பம் இல்லாமல்வேறு யாரும் பார்க்கமுடியாது.மேலும் பல பாதுகாப்புஅம்சங்களை அளித்துள்ளனர்.
நம்மில் பலருக்கு வாட்ஸ்ஆப் போன்றே பல ஆப்ஸ் இருக்கிறது என்றே தெரியாது. ஆனால், உண்மை என்னவென்றால் வாட்ஸ்ஆப்பிற்கு பலமாக ஈடு கொடுக்கும் போட்டியாளர்களுக்கு குறையே இல்லை. அப்படியாக ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் வாட்ஸ்ஆப்பை விட ஒரு படி மேல் சுவாரசியமான அம்சங்கள் கொண்ட ஒரு ஆப் தான் - டெலிகிராம்.
க்ரூப் பார்ட்டிசிபேன்டஸ் டெலிகிராம் பயன்பாட்டில், ஒரு குழுவில் 10000 பங்கேற்பாளர்களை இணைக்கலாம். மறுபக்கம் வாட்ஸ்ஆப்பில் 256 நபர்களை மட்டுமே குழுக்களில் இணைக்கலாம்.
6. சாட்ஸ் தனியுரிமை டெலிகிராம் இரகசிய அரட்டைகளை உருவாக்க அனுமதிக்கிறது, ஏனெனில் டெலிகிராம் ஒரு படி மேலே சென்று யாராவது உரையாடலை ஸ்கிரீன் ஷாட் எடுத்தால் பயன்பாட்டை விழிப்பூட்டுகிறது. இதில் தொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் யாருக்காவது செய்தி அனுப்ப விரும்பினால், நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடும் போது அந்த நேரத்தில் நீங்கள் பயனர்பெயர் மூலம் தொடர்பை தேடலாம் மற்றும் அவர்களுடன் உரையாடலைத் தொடங்கலாம். மறுபக்கம் வாட்ஸ்ஆப் பற்றிய தனியுரிமை அம்சங்கள் பற்றிய விளக்கம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
வாட்ஸ்ஆப் போன்ற சந்தையில் புதியதாக அறிமுகமான மென்பொருள் டெலிகிராம்.டெலிகிராம் ஆப் வாட்ஸ்ஆப்பை விட மிகவும் பாதுகாப்பானது.
இந்த மென்பொருளை லைப்லாங் இலவசமாகவே உபயோகப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தவறுதலாக மெசேஜ் அனுப்பிவிட்டால், அடுத்தவர் பார்பதற்கு முன்பே அதை டெலிட் செய்யும் வசதியும் இதில் உள்ளது.
குறிப்பாக டெலிகிராம் வாட்ஸ்ஆப்பை போன்றே செயல்பட… Read more

No comments:
Post a Comment