சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு...

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு மருத்துவாிடம் சென்றால்,சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும், காலில் இருந்தால் காலை துண்டித்து விடுவதும், தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை காலையும்,விரலையும்,அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும் அதனுடைய வலி இதற்க்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது, எனது தாயாருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள், புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா். எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள். முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை இதற்க்கு கண்கண்ட மருந்து ஆவாரம் இலை, இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும் இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும். இது எனது தாயாருக்கு என்கையாலே செய்து,அந்த புண்கள் ஆறியபிறகு நான்பெற்ற மனநிறைவை நீங்களும் செய்து பயனடையுங்கள் இதை அதிகம் பகிா்ந்து பலாின் கால்களை காப்பாற்றுவோம்.⁠⁠⁠⁠



Super treatment...

நான் ஆவாரை இலையை பச்சையாகவே கட்டச் சொலவேன்...

Anyway...
ஆறாத புண்ணுக்கு ஆவாரை இலை என்பது முன்னோர் சொல்...

சர்க்கரை புண்ணுக்கு மட்டுமல்ல...

சாதாரணமாக அடிபடும் அனைத்து காயங்களுக்குமே அப்படியே பச்சையாக  அரைத்து கட்டலாம்...

புண்கள் செப்டிக் ஆகாமல் விரைவாக ஆறும்...

பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் முகத்திலோ வேறு இடத்திலோ அடிபடும் போது தழும்பு வந்து விடுமோ என்ற பயம் இருக்கும்,

அடிபட்டவுடன் வேறு எந்த ஒரு கெமிக்கல் மருந்தும் உபயோகப்படுத்தாமல் நேரடியாக ஆவாரை இலையையோ அல்லது சோற்று கற்றாழையையோ உபயோகப் படுத்தினால் தழும்பில்லாமல் ஆறும்.

அனுபவ வைத்தியம்.

மற்றும்  ஒரு கொசுறு தகவல்...

சோற்று கற்றாழையை சிறிய காயங்களுக்கு மருந்தாக பயன்படுத்தும் போது Tetanus bacteria பாதிக்காது.

எனவே TT Injection போட வேண்டிய அவசியம் இல்லை...⁠⁠⁠⁠

No comments:

Post a Comment