சாக்லெட் அதிகமாக சாப்பிட்டால் முகப்பரு வருமா ?
பருக்களுக்கும், நாம் சாப்பிடும் உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அதிலும் சாக்லெட் போன்ற அதிக கொழுப்பு நிறைந்த பொருட்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு பருக்கள் எப்படி வருகின்றது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
🍫 நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய் சுரப்பிகள் ஏராளமாக உள்ளது. இவை ஆண்ட்ரோஜன் என்ற ஹhர்மோனின் தூண்டுதலால், சீபம் எனும் எண்ணெய்ப் பொருளைச் சுரக்கின்றது.
🍫 மேலும் இந்தச் சீபம் மயிர்க்கால்களின் வழியாகத் தோலின் மேற்பரப்புக்கு வந்து, தோலையும் முடியையும் மினுமினுப்பாகவும் மிருதுவாகவும் வைத்துக்கொள்கிறது. இளமைப் பருவத்தில் ஆண்ட்ரோஜன் ஹhர்மோன் அதிகமாகச் சுரப்பதால், சீபமும் அதிகமாகவே சுரக்கிறது. இதனால், முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரித்து, முகப்பரு வருகிறது.
🍫 மாசடைந்த காற்றில் உள்ள தூசும், அழுக்கும் இந்த எண்ணெய்ப் பசையில் சுலபமாக ஒட்டிக்கொள்ளும். விளைவு, எண்ணெய் சுரப்பிகளின் வாய்ப்பகுதி மூடிக்கொள்ளும். இதனால், தோலுக்கு அடியில் சுரக்கும் சீபம் வெளியே வர முடியாமல், உள்ளேயே தங்கிவிடுகிறது.
🍫 இப்படிச் சீபம் சேரச்சேர தோலில் பரு உண்டாகும். மேலும், சீபம் சுரப்பது அதிகரிக்க அதிகரிக்க எண்ணெய் சுரப்பிகளில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால் சீபம் வெளியேறும் வழி சுருங்கிவிடும். இதுவும் பரு வருவதற்கான முக்கிய காரணமாகும்.
🍫 முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவைக் குறைத்துக் கொண்டால், பருக்கள் விரைவில் குணமாகும். உடலில் கொழுப்பு கூடும்போது, கொழுப்பு அமிலங்களும் கூடுகிறது. இவை எண்ணெய் சுரப்பி செல்களை உறுத்திக் கொண்டே இருக்கிறது.
🍫 இதன் விளைவால், எண்ணெய் சுரப்பிகளின் துவாரம் மூடிக் கொள்ள, பருக்கள் அதிகரிக்கும். இந்த வாய்ப்பைத் தடுப்பதற்காகவே கொழுப்பு உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
🍫 மேலும் ஒயிட் சாக்லெட், டார்க் சாக்லெட், மில்க் சாக்லெட் எனச் சாக்லெட்கள் மூன்று வகைப்படும். எல்லாச் சாக்லெட்களிலும் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது.
🍫 100 கிராம் ஒயிட் சாக்லெட்டில் 30 - 40 கிராம் கொழுப்பு உள்ளது. இந்தக் கொழுப்பு செறிவுற்ற கொழுப்பு வகையைச் சேர்ந்தது. அதே போல் கொழுப்பு அமிலம் மிகுந்தது.
🍫 டார்க் சாக்லெட்டில் கொலஸ்ட்ரால் அளவும் அதிகமாக உள்ளது. 100 கிராம் சாக்லெட்டில் 23 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆக, எண்ணெய் சுரப்பிகளுக்கு நல்ல தீனி கிடைத்து விடுகிறது. இதனால் எண்ணெய் சுரப்பிகள் சீக்கிரத்தில் மூடிக் கொள்கிறது.
🍫 இந்த நிலையில் ஏற்கெனவே பருக்கள் இருந்தால் அவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, புதிதாகவும் பருக்கள் தோன்றும். அதனால் பரு இருப்பவர்கள், சாக்லெட்டைத் தவிர்ப்பதே நல்லதாகும்.
அறிந்து கொள்ளுங்கள் !!
மாதுளை பழம் - pழஅநபசயயெவந(பொமேகிரேனட்)
பேரீட்சம்பழம் - னுயவநள(டேட்ஸ்)
பேரிக்காய் - Pநயச(பியர்)
பலாப்பழம் - துயஉமகசரவை(ஜேக்ப்ரூட்)

No comments:
Post a Comment