நெய்தெரிந்ததும்தெரியாததும்...
# நெய்சாப்பிடாதீர்கள்என_யாராவது
சொன்னால் அவர்களை ஏளனமாக பாருங்கள்.
# நெய்யில்லாஉண்டிபாழ்என்பதுச
ித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல்
பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ
குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற
மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு
காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி
முதலில் அறிவோம்.
பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில்
சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6
அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப்
பார்த்தால் அது முழுவதும் தயிராக
மாறியிருக்கும்.
# இந்ததயிரில்சிறிதுநீர்விட்டுமத்தால்
கடைந்தால் வெண்ணெய் தனியாக
பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு
காய்ச்சும் போது அது உருகும். அதில்
வெற்றிலை அல்லது முருங்கை இலையை
போட்டால் நன்றாக பொரியும். நல்ல
வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி
வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது
வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
இத்தகைய நெய்யில்தான் மருத்துவ
குணங்கள் அதிகம் உள்ளது.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த
ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின்
பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது.
மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில்
உள்ள அணுக்களின் சுவர்களை
ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு
இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில்
நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே
சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம்
என்று ஆயுர்வேத மருந்தாளர்களால்
அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல்
நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக்
கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.
# இதுபோல்சித்தமருத்துவத்திலும்
மருந்துகளுக்கு துணைமருந்தாகவும்,
மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும்
நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு
சத்துக்கள் நிறைந்துள்ளது.
# ஜீரணசக்தியைத்தூ# ஜீரணசக்தியைத்தூண்ட
நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை
சமன் செய்து வயிறு மற்றும் குடல்
பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங்
பகுதியை வலுவாக்குகிறது.
# நெய்யில்உப்புலேக்டோஸ்போன்ற
சத்துக்கள் கிடையாது. இதனால் பால்
மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவ
ர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.
நெய் நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை
தடுக்கிறது.
நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது.
இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.
அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு
அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில்
கண்டறிந்துள்ளனர்.
# இதுமூளைக்குசிறந்த_டானிக் .
நெய்யில் Saturated fat - 65%
Mono - unsaturated fat - 32%
Linoleic - unsaturated fat -3%
இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த
நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த
வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.
# நெய்உருக்கிமோர்_பெருக்கி .
அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு
சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட
வேண்டும். நெய்யை உருக்கி
சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக்
கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.
தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு
பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய்
சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.
மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த,
கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன்
நிலையில் நிறுத்தி நோய்களின்
தாக்கத்தைத் தடுக்கும்.
# ஞாபகசக்தியைதூ# ஞாபகசக்தியைதூண்டும்
# சருமபளபளப்பைக்க# சருமபளபளப்பைக்கொடுக்கும்
கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண்
பார்வை தெளிவடையச் செய்யும்.
# உடல்_வலுவடைய
# சிலர்எப்போதும்சோர்வுடன்_உடல்
வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது
தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல்
மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து
விடுவார்கள். கால்கள் அதிகமாக
வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம்
உடலில் சத்தின்மையே.
இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை
சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான
சத்துக்கள் கிடைக்கும்.
# குடற்புண்_குணமாக
குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள்
பசியின்மையால் அவதியுறுவார்கள்.
சரியான நேரத்திற்கு உணவு
சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும்
இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள்
சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை
புண்ணாக்கி விடுகின்றன. மேலும்
வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும்,
உணவில் அதிக காரம் சேர்த்துக்
கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை
வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன
அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல்
புண்ணாகிவிடும். இதனால் வாயிலும்
புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.
# இவர்கள்உணவில்நெய்சேர்த்துச
ாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச்
சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன்,
சுரப்பிகள் பலப்படும்
[3:22 PM, 7/10/2017] +91 96004 08855: Pls come on telegram
[3:25 PM, 7/10/2017] +91 96004 08855: Whatsapp ல் இயங்கிவந்த உணவேமருந்து குழு Telegram என்ற மற்றோரு App க்கு மாறி நல்லமுறையில் இயங்கி வருகிறது. இந்த குரூப்பில் இயங்கி வந்த அனைவரும் Telegram க்கு மாறி பயணத்தை தொடர்கின்றனர். விடு பட்ட அனைவரும் Telegram install செய்து கொண்டு 9600408855 என்ற நம்பருக்கு joining Request அனுப்புங்கள். அல்லது கீழேயுள்ள இணைப்புக்கான link ஐ பயன்படுத்துங்கள்.
https://t.me/joinchat/GHMuJAwTCMe75vjqChQjFA
நன்றி
குரூப் அட்மின்
[8:19 AM, 7/11/2017] Gr31 Ramkumar: Whatsapp ல் இயங்கிவந்த உணவேமருந்து குழு Telegram என்ற மற்றோரு App க்கு மாறி நல்லமுறையில் இயங்கி வருகிறது. இந்த குரூப்பில் இயங்கி வந்த அனைவரும் Telegram க்கு மாறி பயணத்தை தொடர்கின்றனர். விடு பட்ட அனைவரும் Telegram install செய்து கொண்டு 9600408855 என்ற நம்பருக்கு joining Request அனுப்புங்கள். அல்லது கீழேயுள்ள இணைப்புக்கான link ஐ பயன்படுத்துங்கள்.
https://t.me/joinchat/GHMuJAwTCMe75vjqChQjFA
நன்றி
குரூப் அட்மின்
[12:09 AM, 7/14/2017] Gr31 Ramkumar: முகநூலுக்கு அடுத்த படியாகமக்களை அதிகம் கவர்ந்ததுவாட்ஸ்ஆப் என்னும்மென்பொருள். இந்த வாட்ஸ்ஆப்மென்பொருளின் அதிவேகவளர்ச்சியை கண்ட பேஸ்புக்நிறுவனம் வாட்ஸ்ஆப்நிறுவனத்தை சத்தமில்லாமல்விலைக்கு வாங்கியது.
இந்த வாட்ஸ்ஆப்மென்பொருளை வீழ்த்தடெலிகிராம் என்ற புதியமென்பொருள் சந்தைக்குவந்துள்ளது. வாட்ஸ்ஆப்பில்இருக்கும் பயன்களைவிட இதில்அதிகம் உள்ளது. மேலும்பாதுகாப்பு வசதிகளும் இதில்அதிகம் காணப்படுகின்றது.
வாட்ஸ்ஆப் மென்பொருள் முதல்வருடம் மட்டுமே இலவசம். ஒருவருடத்திற்கு மேல் ஆகிவிட்டால்இந்த மென்பொருளை உபயோகப்படுத்த கட்டணம்வசூலிக்கின்றனர். ஆனால்டெலிகிராம் மென்பொருளைலைஃப்லாங் முற்றிலும்இலவசமாக வழங்கியுள்ளனர்.
வாட்ஸ்ஆப் மென்பொருளில்அனுப்பபட்ட தகவல்களைஅனுப்பியவர் அழித்தால்,அனுப்பப்பட்டவரின் மொபைல்போனில் அப்படியே இருக்கும்.ஆனால் டெலிகிராமில் ஒருவர்அழித்த செய்தி, மற்றொருவர்மொபைலிலும் அதே நேரத்தில்அழிந்துவிடும். இதனால் தவறாகஅனுப்பப்பட்ட செய்தியைஅவர்கள் பார்பதற்கு முன்னரேஅழித்துவிடலாம்.
வாட்ஸ்ஆப்பில் உள்ள குரூப்பில்256 நபர்களுக்கு மட்டுமே செய்திஅனுப்ப முடியும். ஆனால்டெலிகிராமில் 10000 நபர்களுக்குகுரூப் மூலம் செய்திகள்அனுப்பிக்கொள்ளலாம்.
வாட்ஸ் ஆப்பில் வீடியோ,ஆடியோ, போட்டோஸ்ஆகியவற்றை மட்டும் தான்அனுப்பமுடியும். ஆனால்டெலிகிராமில் எல்லா விதமானபைல்களையும்அனுப்பிக்கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் மென்பொருளைமொபைல் போன்களை தவிரகணினியில் நேரடியாகபயன்படுத்த முடியாது. ஆனால்டெலிகிராம் மென்பொருளைமொபைல், டேப்லெட்கள் மற்றும்கணினியில் விண்டோஸ், மேக்இயங்குதளங்களில் நேரடியாகஉபயோகப்படுத்திக்கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் மென்பொருள்பாதுகாப்புக்கு அதிகம்முக்கியத்துவம்கொடுக்கப்படவில்லை. பேஸ்புக்நிறுவனம் வாட்ஸ்ஆப்-யைவாங்கிய பின் இருந்த கொஞ்சநஞ்ச பாதுகாப்பையும்பின்வாங்கிகொண்டது. ஆனால்டெலிகிராம் மென்பொருள்உங்களுடைய புகைப்படங்களைஉங்கள் விருப்பம் இல்லாமல்வேறு யாரும் பார்க்கமுடியாது.மேலும் பல பாதுகாப்புஅம்சங்களை அளித்துள்ளனர்.
நம்மில் பலருக்கு வாட்ஸ்ஆப் போன்றே பல ஆப்ஸ் இருக்கிறது என்றே தெரியாது. ஆனால், உண்மை என்னவென்றால் வாட்ஸ்ஆப்பிற்கு பலமாக ஈடு கொடுக்கும் போட்டியாளர்களுக்கு குறையே இல்லை. அப்படியாக ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் வாட்ஸ்ஆப்பை விட ஒரு படி மேல் சுவாரசியமான அம்சங்கள் கொண்ட ஒரு ஆப் தான் - டெலிகிராம்.
க்ரூப் பார்ட்டிசிபேன்டஸ் டெலிகிராம் பயன்பாட்டில், ஒரு குழுவில் 10000 பங்கேற்பாளர்களை இணைக்கலாம். மறுபக்கம் வாட்ஸ்ஆப்பில் 256 நபர்களை மட்டுமே குழுக்களில் இணைக்கலாம்.
6. சாட்ஸ் தனியுரிமை டெலிகிராம் இரகசிய அரட்டைகளை உருவாக்க அனுமதிக்கிறது, ஏனெனில் டெலிகிராம் ஒரு படி மேலே சென்று யாராவது உரையாடலை ஸ்கிரீன் ஷாட் எடுத்தால் பயன்பாட்டை விழிப்பூட்டுகிறது. இதில் தொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் யாருக்காவது செய்தி அனுப்ப விரும்பினால், நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடும் போது அந்த நேரத்தில் நீங்கள் பயனர்பெயர் மூலம் தொடர்பை தேடலாம் மற்றும் அவர்களுடன் உரையாடலைத் தொடங்கலாம். மறுபக்கம் வாட்ஸ்ஆப் பற்றிய தனியுரிமை அம்சங்கள் பற்றிய விளக்கம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
வாட்ஸ்ஆப் போன்ற சந்தையில் புதியதாக அறிமுகமான மென்பொருள் டெலிகிராம்.டெலிகிராம் ஆப் வாட்ஸ்ஆப்பை விட மிகவும் பாதுகாப்பானது.
இந்த மென்பொருளை லைப்லாங் இலவசமாகவே உபயோகப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தவறுதலாக மெசேஜ் அனுப்பிவிட்டால், அடுத்தவர் பார்பதற்கு முன்பே அதை டெலிட் செய்யும் வசதியும் இதில் உள்ளது.
குறிப்பாக டெலிகிராம் வாட்ஸ்ஆப்பை போன்றே செயல்பட… Read more

No comments:
Post a Comment