Women & paleo ...
மகளிர்& பேலியோ
Tips for quicker weight loss.
விரைவான எடை இழப்பிற்கு யோசனைகள் இருபது.
check list for people who are not loosing weight.
எடை இழப்பு ஆகவில்லை என்பவர்களுக்கு கீழ்கண்ட 20 யோசனைகள்.
1.Walking -45 mts per day , use s.health apps for step counting , walk 10 thousand steps per day.
1) தினமும் மிதமான நடைப்பயிற்ச்சி 45 நிமிடங்கள்/ பத்தாயிரம் காலடிகள்(தப்படிகள்) நடக்கவேண்டும்
2.Carb calculation. Less than 40 gm per day . Assumption wont help- use cronometer to calculate or any apps for carbs calculation.
2) மாவுசத்து நாற்பது கிராமிற்குள் இருக்கவேண்டும் ஒரு நாளைய உணவில் .இதற்கு குரோனோ மீட்டர் ஆப் என்ற கணக்கிடும் செயலியை உபயோகிக்கவும். இதை விடுத்து தோராயமாக / உத்தேசமாக இவ்வளவு தான் இருக்கும் என்று நினைத்துத்துக் கொள்ளவேணடாம்.
3. coconut oil empty stomach 2 tsp.
3) தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு மேஜை கரண்டி செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் பருகவேண்டும்.
4.If you are feeling hungry , it means you are not in ketosis.You need to take excess fat .
4) பசி அதிகமாக இருப்பதாக உணரும்பட்சத்தில் நீங்கள் கீடோஸிஸ்( இரத்தத்தில் கீடோன் செறிவு நிலை) இல்லை என்று பொருள். இதற்கு உணவில் அதிகமாக கொழுப்பு எடுக்கவேண்டும்.
5.To get into ketosis eat butter and add coconut oil.
5) கீடோஸிஸ் நிலை அடைவதற்கு வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் உணவில் அதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
6.Adding coconut oil in butter tea is very essential.
6) பட்டர் டீ யில் தேங்காய் எண்ணெய் சேர்ப்பது மிகவும் அவசியமான ஒன்று.
7.Dont add milk or curd to your diet. This will kick you out of ketosis.
7) தங்களின் உணவுமுறையில் பால் மற்றும் தயிர் சேர்த்துக்கொண்டால் கீடோஸிஸ் நிலையிலிருந்து விலக்கி வைக்கப்படுவீர்கள்.
8.Dont check your weight daily. Do it weekly once .
8) தினமும் உடல் எடை எவ்வளவு இருக்கின்றது என்று பாராமல் வாரத்திற்கு ஒருமுறை பார்க்கவும்.
9. Do intermittent fasting , will help you burn your fat. 16-8 and then 20-4 and then 23-1.
9) தங்களின் உடலில் உள்ள கொழுப்பபை எரிப்பற்கு 16,20&23 மணிநேரம் நோன்பு/ விரதம் இருக்கலாம். இப்படி விரதம் இருக்கையில் தாங்கள் உட்கொள்ளும் ஒருநாள் உணவு 8,4&1 மணி நேரத்திற்குள் உட்கொள்ளவேண்டும்.
10.For non vegetarians eat egg as one meal . one egg contains 0.5 gms carb only.
10) அசைவம் சாப்பிடுபவர்கள் ஒருவேளை உணவாக முட்டைகள் சாப்பிடவும்,ஏனென்றால் அதில் மாவுசத்து 0.5 கிராம் மட்டுமே உள்ளது.
11.Avoid badams ,100 gm contains 23 gms carbs.
11)பாதாம் தவிர்க்கவும்,ஏனென்றால் நூறு கிராம் பாதாமில் 23 கிராம் மாவுசத்து உள்ளது.
12.Try to be in keto (carbs less than 20 gms)Then you will be in paleo ( carbs less than 40 gms)
12) கீடோ நிலையில் இருந்தால் சிறப்பு.
தங்களின் ஒரு நாள் உணவில் மாவுசத்து 20 கிராமிற்குள் இருந்தால் கீடோ . 40 கிராம் மாவுசத்திருந்தால் அது பேலியோ.
13..apple cidar vinegar help you in weight loss (only BRAGGS )
13) உடல் எடை குறைப்பிற்கு ஆப்பிள் சீடர் வினிகர் மிகவும் உதவியாக உள்ளது .அதிலும் பிராக் என்று உள்ளதை மட்டும் உபயோகிக்கவும்.
14.If u happen to eat from hotels eat only grilled chicken and plain omlette . Rest of the items some form of flour is added.
14) தவிர்க்க முடியாத காரணத்தினால் உணவகங்களில் உணவு உட்கொள்ளும் போது கிரில் சிக்கன் உடன் நாற்பது கிராம் வெண்ணெய் உட்கொள்ளவும் மற்றும் பிளைன் ஆம்லேட் சாப்பிடவும் . ஆம்லேட்டிற்கு நெய் அல்லது வெண்ணெய் உபயோகிக்கவும்.
கூடுமான வரை உணவகங்களில் உண்பதை தவிற்கவும் ஏனென்றால் உணவகங்களில் மாவு பொருட்கள் சேர்கின்றனர்.
15.Milk and curd donot use it at all.
எந்த காரணத்திற்காகவும் பால், நீர் மோர் மற்றும் தயிர் சேர்க்கவேண்டாம்.
16.Learn to add butter to ur meal if u are vegetarian.
16) நீங்கள் சைவ உணவுமுறையை பின்பற்றினால் வெண்ணெய் கண்டிப்பாக தங்களின் உணவில் சோ்த்துக்கொள்ளவும்.
17.Eat stomach full.Eating little will make you hungry soon and tempt you to eat other food .
17) வயிறு நிரம்பும் வரை உணவு உட்கொள்ளவும்.
குறைவான அளவில் உணவு உட்கொள்ளும்பட்சத்தில் பசியை தூண்டும் அதோடு இல்லாமல் பேலியோ உணவுமுறையில் இல்லாத உணவுகளை உட்கொள்ள உங்களின் மனநிலை சென்றுவிடும்.
18.Coconut oil and butter are your friends for weight loss.Coffee and tea with milk are your enemies .
18)உடல் எடை குறைப்பிற்கு தேங்காய் எண்ணெய் மற்றும் வெண்ணெய் தங்கள் நண்பர்கள். ஆனால் பாலுடன் கூடிய தேநீர் மற்றும் காபி உங்கள் எதிரிகள்/ விரோதிகள்.
19.Above all will power.
19) மேற்கூறியவை அனைத்தும் சக்தி.
20.Stay strong on sundays..(avoid cheating )
20) உங்களை நீங்களே ஏமாற்றாமல் குறிப்பாக ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மன உறுதியுடன் சீட்டிங் செய்யாமல் இருக்கவேண்டும்.
Thanks Baskar Baski for translation
நன்றி
Dr.Sumathi Raja.M.D , D.G.O ,D.R.M ( Germany )

No comments:
Post a Comment