Haemoglobin குறைவாக இருந்தால் தேனில் ஊற வைத்த அத்திப் பழம் சாப்பிடவும்.
Black dry grapes வாங்கி ஒவ்வொரு சாப்பாட்டிற்கு முன்பும் சாப்பிடுங்கள்...
கர்ப்பசூடு காரணமாகவும் குறுக்கு வலி வரும்...
தினமும் கண்டிப்பாக ஒரு இளநீர் சாப்பிடுங்கள்.
மாதுளை பழமாகவோ அல்லது ஜூஸ் ஆகவோ தினமும் கண்டிப்பாக சாப்பிடுங்கள்.
தரையில் பாய் அல்லது போர்வை விரித்து படுங்கள்.
மலச்சிக்கல் இல்லாமல் பார்த்து கொள்வதற்கு தினமும் ரோஜா பூ குல்கந்து வீட்டில் தயாரித்து சாப்பிடுங்கள். (கண்டிப்பாக கடையில் வாங்க வேண்டாம்)
Morning sickness இருந்தால் மாதுளை மணப்பாகு Impcops brand வாங்கி சாப்பிடுங்கள்...

No comments:
Post a Comment