Dr Raju MBBS DLO Salem Paleo.
வாங்க பழகலாம் தமிழ் பேலியோ வை Dr Raju kuppusamy Salem Paleo
5 minutes ago
இன்று எப்ஸம் உப்பை உபயோகப்படுத்தியதால் நான்
அடைந்த பலன்கள் பயன்களை சொல்லி விடுகிறேன்.
முதல் நாள் இரவு நேரத்தில் மூன்று ஸ்பூன் உப்புக்கு
மூன்று ஸ்பூன் நீரைக் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின்
உடல் எங்கும் பூசி விட்டு காயும் வரை காத்திருந்தேன்.இருபது
நிமிடங்கள் கழித்து நீரில் குளித்தேன். சோப்பு போட வில்லை.குளித்து
சிறிது நேரம் கழித்து வேலைகள் முடிந்து தூங்கச் சென்றேன்.
அருமை ஆன நல்ல நிம்மதியான தூக்கம். முதல் பலன்.
ஆஹா எப்ஸம் உப்பு தன் திறமையை காட்டி விட்டதே என்று
நினைத்தபடி காலையில் எழுந்ததும் செய்யும் கடமையை/
கடன் என்று வைத்துக் கொள்வோமே அதிலும் சிக்கல் இல்லை
சிரமம் இல்லை. பிறகு வழக்கம்போல் நான் செய்யும். யோகா
மற்றும் மூச்சு பயிற்சிகளை செய்து பின்னர் நான் என் வேலையை
பார்க்க. சென்று விட்டேன். சாதாரணமாக மதியம் ஒரு அரை மணி
படுத்து ஓய்வெடுக்கும் எனக்கு அன்றைக்கு அது தேவைப்பட வில்லை.
ஆக முதல் நாளிலேயே. மூன்று நன்மைகளை அதாவது.
தூக்கம் நல்ல நிம்மதியான தூக்கம்
காலைக்கடன் சிக்கல் இல்லாமல் போயே போச்சு
அசதியா அது எங்கே எப்படி இருக்கும் என்று
இந்த மூன்று பலன்கள் பயன்கள நன்மைகள் முதல் நாளிலேயே
கிடைத்ததால் தான் அந்தப்பதிவு.
ஆனால் மூன்று நாட்களுக்கு பிறகு தான் கவனித்தேன்.
என்னால் உடற்பயிற்சிகளை சுலபமாக செய்ய முடிந்தது.
நான் வழக்கமாக செய்வதையும் விட அதிகமாக
அதாவது நூறு தண்டால்
எடுக்கும் நான் நூற்றைம்பது சுலபமாக செய்ய முடிந்தது.
இதனால் முழு உற்சாகம் அடைந்த நான்
அடுத்த நாள் காலையில் எப்ஸம் உப்பை உடலில் தடவி
காய்ந்த பிறகு வழக்கம்போல் குளித்து விட்டு
உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். செய்கிறேன் செய்கிறேன்
செய்து கொண்டே இருக்கிறேன். ஆம் என்னால் இரண்டு
மடங்கு பயிற்சிகளை மிகவும் சுலபமாக செய்ய முடிந்தது.
ஆஹா இது நான்காவது.
சரி என்று அடுத்த மூன்று நாட்களுக்கு முகத்திலும். நெஞ்சிலும்
தடவி முயற்சி செய்தால் அடடே
நெஞ்சில் இருந்த கொஞ்ச சளி போயே போச்சு.
சளி பிடித்து சற்றே ஒழுகிய மூக்கு நல்லாயிடுச்சே.
ஒரு வாரம் கழித்து என் முகம் பார்த்து ஓரிருவர்
என்ன சார் முகம் bright ஆ இருக்கு ஏதாவது
வீட்டிலே விஷேசமா என்று கேட்டால் மிகவும் மகிழ்ச்சியாக
இருக்கிறதே.
இடையில் பெங்களூரு வரை சென்று வந்தேன்.வழக்கமாக
அடுத்த நாள் காலை அசதி அதிகமாக இருக்கும்.உடல் வலி
இருக்கும்.. இந்த முறை அசதி அசந்து விட்டது.
அதிக தூரம் நடந்தால் காலில் இரத்தம் கட்டி வலி
எடுக்கும்.இந்த முறை இல்லை.
எனக்கு மட்டும் அல்ல என் வீட்டில் மூன்று
பேருக்கும் நடந்ததே.
உப்பு தடவி காய்ந்த பின் சோப்பு போடாமல் வெறும் நீரில்
குளிக்கவும்.இன்னும் ஒன்று இரவில் தடவி காய்ந்த பிறகு
குளித்து உறங்கினால் இந்த வெயில் காலத்தில் குளிர்கிறது.
ஆகையால் பனியன் அணிந்து கொண்டு கட்டிலில் படுக்கிறேன்.
என்ன இது இவ்வளவு மாயா ஜாலம் மாற்றங்கள்.சரி என்று
Google நண்பரை/ தெய்வத்தை கேட்டால் அந்த
எப்ஸம் உப்பு என்று சொல்லப்படும் உப்பன்
ஒரு சகல கலா வல்லவன் / நல்லவன்/ வல்லவன்
இப்படி எது தோன்றுகிறதோ அதை போட்டு கொள்
என்று சொல்கிறார்.
ஆகவே தான் உங்களை கொஞ்சம் உசுப்பி விட்டு
உபயோகப்படுத்தும் படி தூண்டினேன்.. சிலர் கோபம்
கொண்டார்கள்.சிலர் நீ அடைந்த பலன்கள் பயன்களை நன்மைகளை
முதலில் சொல் என்றார்கள்.
சொல்லியாகி விட்டது. நீங்கள் அடைந்த பலன்கள் பயன்களை நன்மைகளை
எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கேன்.
இது தோலில் மட்டுமே தடவப்படுவதால் அதிகமாகி over dose or
Hyper toxicity ஆகும் வாய்ப்பேயில்லை என்று தோன்றுகிறது
ஓரிரு முறை மலம் நீர் போல கழிந்தாலும் பிறகு
சரி ஆகி விடும்.மற்றபடி குமட்டல் வாந்தி தோலில் அரிப்பு
தோலில் எரிச்சல் வந்தால் தற்காலிகமாக நிறுத்தி பிறகு
முயற்சிக்கவும்.சரியாக வந்தால் தொடரவும். இல்லை இது
நமக்கு இல்லை என்று வேறு வேலை பாருங்கள்.சாரி.முதலில
இரண்டு வாரங்களுக்கு தினமும் செய்யலாம்.
பிறகு வாரம் இருமுறை செய்தாலும் போதும்
முதலில் 15 கிராம் 15 மில்லி என்ற அளவில்
பிறகு படிப்படியாக 50 கிராம் 50 மில்லி நீர்
என்னும் அளவுக்கு செல்லவும். இது
பக்க விளைவுகளை தவிர்க்க உதவும்
வாங்க
பழகலாம் தமிழ் பேலியோ வை.என்ன சரி தானே!

No comments:
Post a Comment