நிரந்தரமான எடை குறைப்பு..

அன்பு நன்பரே ,

       கீழே கொடுக்கப்பட்ட 3 விடயங்களையும் பின்பற்றினால் 45 நாளில் 3/4 kg வெயிட் குறைவது திண்ணம். வெறும் 3/4kg  மட்டும் தானா  என்றால் கண்கட்டு வித்தையில்லாமல் நிரந்தரமான எடை குறைப்பாக இருக்கும். 

புரிதலுக்காக

நமது உடலில் ஒருபகுதிக்காக உடற்பயிற்சி செய்வதின் மூலம் மற்ற பகுதியில் சைடு எபெக்ட் ஆக பிரச்சனை வருவது 35 வயதிற்கு பிறகு இயல்பே.  எனவே அது சரியான முறையல்ல. நமது மொத்த உடலை மெலிவதன் மூலம் சில காலத்திற்கு மெலிவாக இருக்கிறாய் என்ற ஏளனத்துடன் பிறகு குறிப்பிட்ட பயிற்ச்சியை செய்வதன் மூலம் உடல் கட்டை தேவையனவாறு வளைவு நெளிவுடன் வைத்துக்கொள்ளலாம்.

எடைகுறைப்பது எப்படி?

1.  தினமும  எளிமையான உடற்பயிச்சியாக 45 நிமிடம் வியர்வை வருவரை  செய்யவேண்டும்.  (உடற்பயிற்ச்சி  நடை பயிற்ச்சி, மெல்லோட்டம், யோகா ,dance, ஸ்கிப்பிங் எதோ ஒன்று ).

2.  உணவு தினமும் வழக்கமாக சாப்பிடும் உணவில் பாதி  தான் சாப்பிட வேண்டும். (நான்கு இட்லி என்றால் 2 தான்) (காபி ,டி கால் ட்ம்பர் தான் )  பசியை குறைக்க, மூன்று வேலையும்  உணவு உண்ணும் போது ஏதவாது இயற்க்கையான இனிப்புடன் தொடங்கவேண்டும். அதுவும் அளவுதான் . (தேங்காய் சில் , கிஸ்மிஸ் பலம், பேரிட்சை, sessonal fruit ) இனிப்புடன் தொடங்கினால்  குறைந்த உணவே போதுமானதாக இருக்கும் (2 இட்லி).
இட்லி ,தோசை,சாதம் போன்ற மாவுச்சத்துள்ள பொருள்களுக்கு தான் கட்டுபாடே தவிர காய்கறிக்கு இல்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடுகள்.  பசியுடன் இருக்க தேவையில்லை. பசிக்காமல் உண்ணவேண்டிய அவசியம் இல்லை. இந்த எடை குறைப்பு முயற்சியில் நீங்கள் தியாகம் செய்வது உணவுக்கு இடையில் எந்த நொறுக்கு தீனியையும் சாப்பிடக்கூடாது.  (நாம் விரும்பிய எடையை அடையும் வரை )

3. முருங்கை பொடி ஒவ்வொரு உணவு வேலையும்  2கிராம் சாப்பிடவேண்டும்.  (பசியை குறைக்கும், உணவு பற்றாக்குறையை சரி செய்யும் (balanced டயட் ஆகா இருக்கும்). நாள்முழுதும் சுறுசுப்பாக இருக்கும். ரத்தத்தை சுத்த படுத்தி கொண்டே இருக்கும்.  உடற்பயிற்சி செய்வதன் மூலம் கிடைக்கும் வெப்பத்தை இயல்பாகவே கொடுக்கும். நீங்கள் குடிக்கும் நீரில் இல்லாத மினரல்ஸ் அனைத்தையும் கொடுக்கும். ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும். உடல் மெலிவிற்கு ஆழ்ந்த தூக்கமும் அவசியம்.  காற்றின் மூலம் கிடைக்கும் அணைத்து சத்துக்களையும் உடலிற்கு கொடுக்கும். (AC அறையில் தூங்கும் போது ஏற்படும் குறைபாடு நீங்கும்).  பல எடை குறைப்பு இடங்களில் முருங்கையை பயன்படுத்துவதை google செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

அடுத்த 45நாளில் உங்கள் எடை 3/4kg  (min)  குறைந்திருப்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி..


No comments:

Post a Comment