தூதுவளை(SOLANUM TRILOBATUM)
தூதுவளை – மாதுளை இருக்கும் வீட்டில் மார்பிலும் வயிற்றிலும் களங்கமில்லை என்ற பழமொழியில் தூதுவளையின் மருத்துவ குணம் தெள்ள தெளிவாக விளங்கும் . மார்புச் சளியை குணப்படுத்துவதில் தூதுவளைக்கு நிகரேதுமில்லை.
தூதுவளை துவையல்:
முள்நீக்கிய தூதுவளை-1 கைப்பிடி
மிளகு-3 எண்ணிக்கை
சீரகம்-20 எண்ணிக்கை
பூண்டு-1 பல்
பெருங்காயம்
புளி
தேவையான அளவு
கரும்பு
வெல்லம் -10 கிராம்
தூதுவளை இலையை நெய்விட்டு வதக்கி அத்துடன் மேற்கண்ட அனைத்து பொருட்களையும் கலந்து விழுதாய் அரைத்து துவையல் தயார் செய்து சாப்பிட்டு வந்தால் , சளி , இருமல் , பசியின்மை , செரிமானக் கோளாறுகள் குணமாகும்.

No comments:
Post a Comment