தென்னைமரக்குடி எண்ணெய் வாங்கி அதை கரண்டியில் விட்டு சூடுபடுத்தி மூட்டில் உபயோகிக்கவும். முருங்கை கீரையில் இலையை சமைத்தும் அதன் தண்டை எலும்பு போல் துண்டாக்கி மஞ்சள் சீரகம் அரைத்து சூப் செய்து பின் நல்லெண்ணெய் விட்டு குடிக்கவும் காலை மாலை இரு வேளை. ஒரே மாதத்தில் மூட்டுவலி போகும். இது (8 வருடம் முன்) என் அனுபவப் பாடம்.
No comments:
Post a Comment