இந்தப்பழத்திலும் இவ்வளவு நன்மையா !!
பலாப்பழத்தின் மருத்துவ குணங்கள் !!

முக்கனிகளுள் ஒன்றாக கருதப்படும் பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் சுளைகள் சுவையாகவும் கண்ணை கவரும் வண்ணத்திலும் இருக்கும்.
பலாப்பழத்தில் மருத்துவ குணங்கள் மிகுந்து இருக்கின்றது. பலாப்பழம் சுவையில் மட்டுமல்ல... அதில் அடங்கியுள்ள மருத்துவ குணமும் அதிகம் தான். இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இப்போது பார்ப்போமா..!!
👉 பலாப்பழத்தின் இனிப்புச் சுவைக்குக் காரணம், இதில் உள்ள ஃப்ருக்டோஸ், சுக்ரோஸ் தான். பலாப்பழத்தைச் சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. சோர்வாக இருக்கும்போது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும்.
👉 தைராய்டு ஹhர்மோன், உடலில் அதிகரிக்க தாமிரச் சத்து மிக அவசியமாக உள்ளது. பலாவிலுள்ள தாமிரச்சத்து அதிகம் உள்ளது.
👉 பலாப்பழத்தில் வைட்டமின் 'சி" அதிகமாக உள்ளதால், மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயலாற்றுகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் நோய்த்தொற்று உண்டாகாமல் தடுக்கிறது.
👉 ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டோர் பலாப்பழமரத்தின் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா குணமாகும்.
👉 வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது.
👉 பலாச்சுளைகளில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.
👉 பலாப்பழத்தில் வைட்டமின் 'ஏ" அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும்.
👉 வைட்டமின் 'ஏ" உயிர் சத்திற்கு தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் ஏற்படாது.
👉 பலாப்பழத்திலுள்ள வைட்டமின் 'ஏ" சத்து, பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கிறது. மாலைக்கண் நோயையும் குணமாக்கும். தொடர்ச்சியாக பலா சாப்பிடுவோருக்கு கண் நோய்கள் வராது என்கிறது ஒரு ஆய்வு.
👉 நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.
👉 நெய் அல்லது தேன் கலந்த பலாப்பழத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலும் ஊட்டம் பெறும்.
மேற்கண்ட தொகுப்பில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தைகள் :
ஆற்றல் - நுநெசபல
நோய்த்தொற்று - ஐகெநஉவழைn
வெள்ளை அணுக்கள் - றுhவைந டிடழழன உநடட
செரிமானக் கோளாறு - னுபைநளவiஎந னளைழசனநச
Best English to Tamil Dictionary. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்!

No comments:
Post a Comment