குழந்தைகளின் குடல் புழுவிற்கு,
அரிப்பை நிறுத்த
வேப்பெண்ணை ( Neem oil ) உங்கள் சுண்டுவிரலில் தொட்டு அரிக்கும் இடத்தில் தடவி விடவேண்டும். (நகம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்) 2 நிமிடத்தில் அரிப்பு நிற்கும்.
குடல் புழுவை நீக்க,
வேப்பஇலை தூள் (Neem Powder), நிலவேம்பு தூள், முருங்கை இலை தூள் போன்ற கசப்பு நிறைந்த பொடியினை தேனில் குழப்பி சிறிது மஞ்சள் பொடியுடன் நீர்விட்டு காலையில் வெறும் வயிற்றிழும்,இரவு உணவுக்கு 1/2 நேரத்திற்கு பிறகும் தெடர்ந்து 2 ஓர் 3 நாட்கள் கொடுத்தால் குடல்புழு அறவே நீங்கிவிடும்.
பத்தியம்.
காப்பி, டீ, பாலை தவிர இந்த 3 நாளில் இனிப்பு கலந்த எந்த பொருளும் சாப்பிட கொடுக்க வேண்டாம். (சாக்லேட் , ஸ்வீட் Etc )
நன்றி

No comments:
Post a Comment