புதினா ஜூஸ்.
பல மருத்துவ குணங்கள் கொண்டது புதினா இலைகள். சைவம் மற்றும் அசைவ உணவுகலில் வாசனைக்காக சேர்த்தாலும் புதினா நம் உடலுக்கு மிக நண்மை பயைக்ககூடியது. இந்த கோடை வெயில் காலத்துக்கு உகந்த ஓர் எளிய ஜூஸ்.
தேவையான பொருட்கள் :
புதினா இலைகள் - 1 கப்
பனங்கற்கண்டு - 1/2 கப்
தேன் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை 2
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - சிறிது ஆளவு
செய்முறை :
•• இஞ்சியை நன்றாக கழுவி அதன் தோல் பகுதியை சீவி விடவும்.
•• புதினா இலைகளை கழுவி இஞ்சியை சேர்த்து மிக்ஸ்யில் (mixie) அரைக்கவும். வேண்டிய ஆளவு அல்லது சுமார் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். அரைத்தபின் இதனை வடிகட்டவும்.
•• நான்கு கப் தண்ணீரில் பனங்கற்கண்டை (அல்லது சர்க்கரை) கரைத்து வடிகட்டவும். வடிகட்டிய நீரில், புதினா சாறு, உப்பு, தேன் சேர்த்து கலக்குங்கள்.
•• இதில் எலுமிச்சை சாறு பிழிந்து, ஐஸ் துண்டுகளை சேர்த்து பருகுங்கள்
புதினா ஜூஸ் பயன்கள் :
புதினா ஜூஸ் குடிப்பதால் சளியை உருவாக்கும் கிருமிகள் அழிக்கப்படுகிறது
புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகை.
புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.

No comments:
Post a Comment