கொழுப்பு பற்றிய முக்கிய தகவல்கள்
நீங்கள் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பின் அளவும் கொலஸ்ட்ராலின் அளவும் ஒன்று கிடையாது
கொழுப்பு வேறு
கொலஸ்ட்ரால் வேறு
மனிதனின் அன்றாட தேவைக்கு ஒரு நாளைக்கு 2000 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் தேவை
ஆனால் நாம் உண்பதோ 200 மில்லி கிராம் அளவு கூட கிடையாது
நாம் உணவில் கொலஸ்ட்ராலை குறைப்பதாலும் கொலஸ்ட்ரால் நாம் உயிர் வாழத் தேவையான முக்கியமான பொருள் என்பதாலும் அறிவாளியான நமது உடல் தினமும் அந்த கொலஸ்ட்ராலை கல்லீரல் எனும் சமையற்காரனைக் கொண்டு உற்பத்தி செய்கிறது ..
ஆக உங்களுக்கு ரத்தத்தில் மொத்த கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகமாக இருந்தால் என்ன அர்த்தம்???
நீங்கள் உங்கள் உணவு மூலம் தேவையான கொலஸ்ட்ராலை கொடுப்பதில்லை
ஆதலால் உடலே தனக்குத்தேவையான கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது என்று பொருள்
தங்கள் உடம்பில் வெறும் டோட்டல் கொலஸ்ட்ரால் மட்டும் அதிகமாக இருந்தால் மாரடைப்பு வந்துவிடுமா???
இல்லை
டோட்டல் கொலஸ்ட்ரால் அளவுகள் குறைவாக இருந்தாலும் உங்களை மாரடைப்பு வந்து அடையும்
ஐய்யகோ .. என்ன இது நான் எனது டோட்டல் கொலஸ்ட்ரால் அளவு களை ஸ்டாடின் மாத்திரை கொண்டு குறைத்து விட்டேன்
இருந்தும் ஆபத்து என்கிறீர்களே??
உங்கள் மைண்ட் வாய்ஸ் சத்தமாக கேட்கிறது
கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் நடந் மிகப்பெரும் மருத்து ஆய்வில் கொலஸ்ட்ரால் 160 mg/Dl க்கு கீழ் இருப்போருக்கும்மாரடைப்பு அதிகமாக வருகிறது என்று ஒரு குண்டை போடுகிறார்கள்
உண்மையில் டோட்டல் கொலஸ்ட்ரால் எப்படியோ இருந்து விட்டு போகட்டும்
உங்களிடம் இருக்கும்
கெட்ட கொழுப்பான ட்ரைகிளசரைடு மற்றும் நல்ல கொழுப்பான HDL அளவுகளைக்கொண்டே உங்களது இதய நலம் கணக்கிடப்படும்
ஆக உங்களில் யாருக்கேனும் அதிக கொலஸ்ட்ரால் இருப்பின்
நீங்கள் உங்கள் ட்ரைகிளசரைடு மற்றும் HDL அளவுகளை பாருங்கள்
அதை ஒன்றோடு மற்றொன்று வகுத்து கொள்ளுங்கள்
Triglycerides / HDL = ????
இந்த வேல் யூ தான் முக்கியம் ..
இந்த வேல் யூ 2 க்கும் குறைவாக இருந்தால் உங்கள் இதயம் சேஃபாக இருக்கிறது என்று பொருள்
இந்த கணக்கு 2-4 இருந்தால் குறைந்த பட்ச ரிஸ்க் உண்டு
4 முதல் 6 என்றால் மாடரேட் ரிஸ்க்
6 க்கு மேல் என்றால் அதிகபட்ச ரிஸ்க்.. ரெட் ஸோன் என்று அர்த்தம்
பேலியோ உணவு முற் ஆரம்பித்த பத்து மாதங்களில் எனது இந்த கணக்கு
3.6 இல் இருந்து 1.2 ஆக குறைந்து என் வயிற்றில் பாலை வார்த்தது
எனது ட்ரைகிளசரைடு அளவு 260 இல் இருந்து 70 க்கு குறைந்தது
எனது HDL அளவுகள் 30 க்கும் கீழ் இருந்து தற்போது 60 ஐ நெருங்கிவிட்டது
(பேலியோ கடைபிடிக்கும் நண்பர்கள் அனைவரும் தங்களது இந்த கொழுப்பு அளவில் பேலியோ செய்த மாற்றங்களை கமெண்டில் குறிப்பிடுங்கள்)
பேலியோவுக்கு முன் triglycerides/ HDL எவ்வளவு ???
பேலியோவுக்கு பின் TG / HDL எவ்வளவு?
Dr.farook Abdulla
Sivagangai

No comments:
Post a Comment